ஒன்றுகூடல் அமைதியின்மை


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில்  இடம்பெற்றுக் கொண்டிருந்த தொழிற்சங்க  ஒன்றுகூடல்  அமைதியின்மை .

இன்று ஜக்கிய தேசிய கட்சியின் தலைமையலுவகத்தில் இடம் பெற்ற குழப்ப நிலைகாரணமாக அங்கு சற்று பதற்றம் நிலவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஜக்கிய தேசிய கட்சியில் அங்கம் வகிக்கும் தொழில்சங்கங்களுக்கிடையிலான கலந்துரையாடலின் போது இச் சம்பவம் இடம் பெற்றுளது.

ரணில் விக்ரம சிங்க உரையாற்றும் போது குழப்பம் ஏற்பட்டதாகவும் இதனால் அவர் வெளியேறியுள்ளதாகவும்  கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது

No comments: