நாடளாவிய ரீதியில் மூடப்படும் தபால் நிலையங்கள்


நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 06ம் திகதி அனைத்து தபால் நிலையங்களும் தவிர்க்கமுடியாத காரணத்தினால் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தபால் நிலையங்கள் மூடப்படுவதால் ஏற்படும் சிரமங்களுக்கு தாம் வருந்துவதாக தபால்மா அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: