நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் மேலும் 05 நபர்களுக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

1920.

அந்தவகையில் இலங்கையில் இதுவரை 1920 கொரோனா வைரஸ்  தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



No comments: