ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு


குத்தகை  அடிப்படையில் வாகனங்களை வழங்க வேண்டாம் என்று  ஜனாதிபதி அறிவுறித்தியுள்ளார்.

குத்தகை தணைகளை வழங்க தவறியவர்களின் வாகனங்களை கையகப்படுத்தும் போது பொலிசாருக்கு அறிவுறுத்துமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

No comments: