முக்கிய அமைச்சரவை தீர்மானங்கள்


இன்று அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்தப்பொன்று நடை பெற்றுள்ளது இதில் அமைச்சரவை இணைப்பேச்சாளர் பந்துல குணவர்த்தன குறிப்பிடுகையில்.

‘த பினான்ஸ்’நிறுவன வைப்பாளர்களுக்கு திங்கட்கிழமை தொடக்கம் தலா 600,000 ரூபா இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
 
மேலும் கொரோனா வைரஸ் காரணமாக  வருமான வரிசெலுத்த முடியாமல் போனவர்களுக்கு எதிர்வரும் ஜீன் 20ம் திகதி வரை தண்டப்பணம் அறவிடப்பட மாட்டாது எனவும் அவர் 

No comments: