மலையக மறு மலர்ச்சி ஒன்றியத்தின் தலைமை காரியாலயம் திறப்பு


மலையகத்தின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் மலையக மறுமலர்ச்சி ஒன்றியத்தின் வளர்ச்சிக்கட்டங்களின் சாக்றாக மலையகத்தில்  இதன் தலைமை காரியாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டது

ஹட்டன் டன்பார் மலையக மறுமலர்ச்சி ஒன்றியத்தின் பிரதான காரியாலையம் ஒன்றியத்தின் உபத்தலைவரும் SMIB வங்கியின் ஹட்டன் கிளையின் தமிழ் லினக்ஸ் வங்கி உத்தியோகத்தர் Mr.குணசீலன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஒன்றியத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் தலவாக்கலை Eiffel Acadamy உரிமையாளரும், ஹட்டன் அகரம் கல்வியக உரிமையாளரும் கலந்து சிறப்பித்தனர்.அத்துடன் Eiffel Acadamy யின் நினைவு பரிசு ஒன்றும் ஒன்றியத்திற்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அலுவலகம் தொடர்பான தகவல்களுக்கு

‭(076) 930 7230‬
‭(075) 564 2224‬


No comments: