தேர்தல் ஒத்திகை


சுகாதார அடிப்படையில் தேர்தலை நடத்துவது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதன் முதலில் அப்பலாங் கொடைபகுதியில் தேர்தல் ஒத்தினை நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஏனைய மாவட்டங்களிற்கும் தேர்தல் ஒத்தினை செயற்பாடு இடம் பெறவுள்ளதாக அறியமுடிகின்றது.

அந்தவகையில் நுவரெலியா , மாத்தளை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் ஒத்தினை இன்று இடம் பெறவுள்ளது.

மேலும் வாக்குச்சீட்டு அச்சிட்டு நிறைவு செய்யப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு அவை கையளிக்கப்படும் நடைமுறை செயற்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.No comments: