புஸ்ஸல்லாவையில் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு


நாட்டில் நிலவும் கொரோனா அச்சம் காரணமாக பலரது வாழ்வாதாரங்கள்  கேள்விக்குறியாகியுள்ள நிலையில் பல வெளிநாட்டு உறவுகளும் சமூக சேவை அமைப்புக்களும் தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்துவருகின்றன   அந்தவகையில் ORB360 CHARTERED ACCOUNTS NEWZEALAND

யசோதா கிசோகுமார் அவர்களால் கம்பளை புஸ்லல்லாவையில் வசிக்கும் மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்து.

No comments: