தொடர் சுற்றிவளைப்புக்களும் கைதுகளும்


நாட்டில் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம் பெற்றுக் கொண்டு இருக்கின்றது.

பதில் பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைககு அமைவாக இவை இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றது.

இந் நிலையில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 08 பேர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.
No comments: