விசேட தேர்தல் ஒத்திகை நாளை


எதிர்வரும் தேர்தலொன்றினை முகங்கொடுக்கும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நாளை தேர்தல் ஒத்தினை இடம் பெறவுள்ளது.

தனிமைப்படுத்தல் நியதிகளினடிப்படையில் இவ் ஒத்திகை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
.
குறித்த ஒத்திகை செயற்பாடுகள் அம்பலாங்கெடையில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: