தபால் நிலையங்களில் கிடைக்கப் பெறும்


விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியம் பெறுபவர்கள் எதிர்வரும் 22ம் திகதி தங்களுக்காக தபாலகங்களுக்குச் சென்று ஓய்வூதியங்களை பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஓய்வதியத்திற்காக தொகை 20ம் திகதி முன்கூடடியே அனைத்து தபாலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: