ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாரை மாவட்ட தமிழ் பிரதேச இணைப்பாளராக வெ.வினோகாந்த்

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாரை மாவட்ட  தமிழ்  பிரதேசங்களின் அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் சஜித் பிறேமதாசவின் மொழி பெயர்ப்பாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின்  திகாமடுல்ல மாவட்ட வேட்பாளருமாகிய  சமூக நேயன் வெ.வினோகாந்த் இன்று நியமனம் .

இவர் கடந்த பல வருடங்களாக அமைச்சர்கள் மூலம் அம்பாறை மாவட்ட மக்களுக்காக பல அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: