உயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சின் செய்தி


உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது.

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு அதன் பின்னரான வார இறுதியில் உயர்தரப்பரீட்சை தொடர்பில் இறுதித் தீர்மானம் வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் உயர்தரப் பரீட்சை தொடர்பில் ஆசிரியர் சங்கங்களுடன்னும் அதிபர்கள் மற்றும் மாணவர்கள், ஆசிரிய சங்கங்களுடனும்  கலந்தாலோசித்து முடிவெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: