பாடசாலையில் ஏற்படுத்தப்படவுள்ள புதிய கட்டுப்பாடுகள்


பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதும் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் மாணவர்களுக்கான இடைவேளை நேரங்களை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாடசாலைகள் ஆரம்பிக்கும்போதும் முடிவடையும் போதும் மாணவர்கள் குழுக்களாக கூடுவதை தவிர்க்கவேண்டும்.

மாணவர்களுக்காக துாரம் ஒரு மீற்றர் இடைவெளியாக காணப்படுவதுடன் மாணவர்களுக்கிடையிலான துாரத்திற்கு ஏற்ப மைாணவர்களின் இருக்கைகளை ஓழுங்குபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவசியம் ஏற்படின் பாடசாலை நிர்வாகம் கூட்டங்களை நடத்த முடியும் என்றும் குறித்த நேரத்தின் போது சமூக இடைவெளி மற்றும் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளத

No comments: