வழமைக்கு திரும்பும் மத வழிபாட்டு தலங்கள்


சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இன்று முதல் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் வழமைக்கு திரும்பவுள்ளன.

-அரச தகவல்கள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது-

50 பேர் மாத்திரம் மத வழிபாடுகளில் ஈடுபட முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மதஸ்தலங்களின் விழாக்கள், வழிபாடுகள் என்பன சுகாதார அறிவுறுத்தலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பொது சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
No comments: