சட்டவிரோத மது பனம் தொர்பில் மூவர் கைது.


(சதீஸ்)

சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவரும் கினிகத்தேன பகுதியில் உள்ள வனப்பகுதியில் கசிப்பு தயாரித்த இரண்டு பேர் உட்பட மூவர் கைது

திம்புள்ள பத்தன பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பத்தன போகாவத்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபாண விற்பனையில் ஈடுபட்ட ஒருவரும் கினிகத்தேன பகுதியில் உள்ள வனப்பகுதியில் கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரர் உட்பட மொத்தம் மூன்று சந்தேக நபர்களை ஹட்டன் மதுவெரி தினைக்கல உத்தியோகத்தர்கள் கைது செய்துள்ளனர் இந்த சம்பவம் 02.06.2020.காலை வேலையில் இடம்பெற்றதாக தெரிவித்தனர்

ஹட்டன் மதுவெரி தினைக்கல அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போதே இந்த மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதோடு கசிப்பு தயாரிப்பிற்கு பயன்படுத்தபட்ட உபகரனங்களையும் 29லீட்டர் கசகப்பும் மீட்கப்பட்டுள்ளதாக மதுவெரி தினைக்கல அதிகாரிகளின் ஆரம்பகட்ட விசாரனைஇளில் இருந்து தெரியவந்துள்ளது

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 3சந்தேக நபர்களையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கையினை ஹட்டன் கலாள் தினைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது
No comments: