மீண்டும் கூடும் ஆணைக்குழு


இன்று தேர்தல் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம் பெறவுள்ளது.

தேர்தல் திகதி தொடர்பான வர்த்தமானி இன்று அல்லது நாளை 11, நாளை மறுதினம் வெளியிடப்படும் என்று நேற்று ஊடகவியலாளர் சந்திப்பில் தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டிருந்தார்.

உதவி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் இன்று ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தபால் மூலவாக்குகளை கையளிப்பதுடன் தேர்தல் தொடர்பில் இன்று கலந்துரையாடப்படவுள்ளது.


No comments: