அரச விடுமுறை விசேட அறிவிப்பு!.


எதிர்வரும் ஜீன் 04ம் திகதி வியாழக்கிழமை அரச விடுமுறை தினமான அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக மற்றும் உள்துறை அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

மேலும் எதிர்வரும் 04ம் திகதி ஊரடங்கு அமுலில் இருக்கும் என்பது சுட்டிக்காடத்தக்கது.

No comments: