ஒரு நாள் சேவை மீள ஆரம்பம்


கொரோனா வைரஸ் அச்சம் நிலவிய காலப்பகுதியில் கைவிடப்பட்ட தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவையானது சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது

No comments: