ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை


கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள்
அமைச்சர் ராஜிதசேனாரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளர்.

இன்று கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது பிணை வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் வெள்ளைவேன் ஊடக சந்திப்பு தொடர்பில் விளக்கமறியலில் வைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments: