திறக்கப்படவுள்ள வெலிசரை முகாம்


கொரோனா வைரஸ் காரணமான தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டிருந்த வெலிசரை கடற்படை முகாமை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்தாக கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

பூரண குணமடைந்து வீடு சென்ற கடற்படையினரின் எண்ணிக்கை 740ஆக அதிகரித்துள்ளது .

நேற்று மாத்திரம் 22 கடற்படை சிப்பாய்கள் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: