போக்குவரத்து திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு


மக்களுக்கான முக்கிய அறிவிப்பொன்றினை போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ளது.

போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகளை பெற்றுக்கொள்ள மக்கள் முன்கூடடியே பதிவு செய்து கொள்ளுமாறு போக்குவரத்து திணைக்களம் வேண்டு கோள் விடுத்துள்ளது.

இதற்காக தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது வார நாட்களில் காலை 9.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை பதிவுகளை மேற் கொள்ள முடியும்

மேலதக தகவல்களுக்கு

www.motortraffic.gov

No comments: