தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


கொரோனா, தொற்றில் இருந்து பூரணகுணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை, அதிகரித்துள்ளது.

தொற்றுக்குள்ளான மேலும் 10, பேர் குணமடைந்துள்ள நிலையில் தொற்றுக்குள்ளாக்கப்பட்டு, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 811, ஆக அதிகரித்துள்ளது.


No comments: