உற்பத்தி நிறுத்தப்பட்டாலும் திரிபோஷா விநியோகிக்கப்படும்


நாட்டில், ஏற்பட்டுள்ள சீரற்ற தன்மையினார் திரிபோஷா உற்பத்திகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள, திரிபோஷத வினியோகிக்கப்படும் என்று தொழிற்சாலையின், தலைவர் தெரிவித்துள்ளார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குடும்ப நல, சேவை, சங்கத்தின், தலைவி, தெரிவிக்கையில் சுகாதார வைத்திய, அதிகாரி காரியாலயத்திற்கு, முறையாக திரிபோஷா வினியோகிக்ப்படுவதில்லை என்று குறிப்பிட்டார்.

No comments: