முக்கிய கலந்துரையாடல் இன்று


அஞ்சல்மா அதிபர் மற்றும் அமைச்சரவை இணைப்பேச்சாளர் பந்துல குணவர்த்தன உள்ளிட்டோருக்கிடையிலான விசேட சந்திப்பு இன்று இடம் பெறவுள்ளது.

சனிக்கிழமைகளில் அஞ்சல் அலுவலகங்களை மூடுதல் உள்ளிட்ட காரணிகள் தொடர்பில் ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன் தினம் அஞ்சல் ஊழியர்கள் மேலதிக நேர புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.


No comments: