பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்படாத மாணவர்களுக்கு பிரதமரின் செய்தி


உயர்தரப் பரீட்சையில் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்படாத மாணவர்கள் பாக்கிஸ்தான் பல்கலைக்கழகத்தில் கல்வி பயில வாய்பு தரப்படும் என்று பிரதமர் மஹிந்தராஜபக்ஸஷ தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான பாக்கிஸ்தான் உயஸ்தானிகருடன் இடம் பெற்று சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.


No comments: