பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு


கொரோனா வைரஸ் தொற்றினால் குணமடைந்துள்ள கடற்படையினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அறியமுடிகிறது.


அதனடிப்படையில் சிகிச்சையில் இருந்த 17 கடற்படையினர் குணமடைந்துள்ளனர் இதனால் பூரண குணமடைந்துள்ள கடற்படையினரின் எண்ணிக்கை 443 ஆக அதிகரித்துள்ளது.



No comments: