சடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை


நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றி எண்ணிக்கை அதிகரிக்கும் அதே வேளை குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு வருகின்றது.

அந்தவகையில் நொட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1814 ஆக உயர்வடைந்துள்ளது.

குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 891 ஆக உயர்வடைந்துள்ளது

No comments: