மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி தொடருந்து சேவை ஆரம்பம்


நாட்டின் சீரற்ற தன்மையின் பின்னர் (கொழும்பு மட்டக்களப்பு) புகையிரத சேவைகள் இன்று இடம் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் படி இன்று காலை 6. 10 ற்கு மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி முதலாவது புகையிரதம் தனது பயணத்தினை ஆரம்பித்துள்ளது.


No comments: