வாக்களிப்பு நேரத்தில் மாற்றம் ?


கடந்த காலங்களில் தேர்தல் நடைபெறும் போது  காலை 07.0 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரை மக்கள வாக்களிக்கும் நேரமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் 2020 பொதுத் தேர்தலில் மக்கள் வாக்களிக்கும் நேரத்தினை காலை 30 நிமிடங்களும் மாலை 30 நிமிடங்களுமான ஒரு மணித்தியாலம் மேலதிகமாக வாக்களிக்கும் காலத்தினை அதிரிக்குமாறு (கபே) அமைப்பு தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

வாக்களிப்பு பெட்டிகளை கொண்டு செல்லும் போது ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் கவனமெடுக்குமாறும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.


No comments: