போக்கு வரத்து தொடர்பில் முக்கிய அறிவிப்பு


சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்கள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு அமைவாக எதிர்வரும் திங்கட்கிழமை பொது போக்குவரத்து சேவையினை ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமர வீர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா மற்றும் மாணவர்களுக்கான போக்குவரத்திற்று பதியப்பட்டுள்ள வாகனங்களை தேவை ஏற்படின் பொது போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.'

ரயில் மற்றும் போக்குவரத்து சபைக்கு சொந்தமான அனைத்து பஸ்களையும் சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments: