நடிகர் சுஷாந்த் சிங் மன அழுத்தம் காரணமாக தற்கொலை


தோனி படத்தின் கதாநாயகனாக தோனியின் வாழ்க்கை வரலாறு மையமாக வைத்து தோனியாக நடித்வர் நடிகர் சுஷாந்த் சிங் படத்தில் வாழ்க்கை தைரியத்தை கூறிவிட்டு நிஜத்தில் இப்படி பண்ணிவிட்டார் என்று சமூக வலைத்தளங்களில் கருத்து பரிமாற்றம் பரவலாக பரவ ஆரம்பித்து விட்து.

இவர் மன அழுத்தம் காரணமாக இன்று தற்கொலை செய்துக்கொண்டார். ஒட்டு மொத்த இந்திய திரையுலகையும் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சுஷாந்த் சிங்ற்கு 34 வயது என்பது குறிப்பிடத்தக்கது

No comments: