மாணவர்களுக்கான அறிவிப்பு அலட்சியம் வேண்டாம்


பாடசாலைகள் கட்டம் கட்டமாக திறக்கப்படவுள்ள நிலையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் விடையம்  தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது மாணவர்களை ஏற்றிச் செல்லும்  மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் முக்கியமாக சமூக இடை வெளி பேணுமாறும் மாணவர்களுக்கு தொற்று நீக்கி உபயோகிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் முகக்கவசங்கள் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதுடன் மாணவர்களை  மாத்திரமே ஏற்றிச் செல்வுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கொவிட்19 வைரஸிடம் இருந்து தங்களை பாதுகாக்க தாம் கவனத்துடன் செயற்பட வேண்டும் என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.No comments: