கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2035 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் புதிதாக ஓர் நபர் அடையாளம் காணப்பட்டதுடன் அவர் பாக்கிஸ்தான் நாட்டிலிருந்து நாடு திரும்பியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: