ரத்னஜீவன் ஹூல்க்கு எதிராக முறைப்பாடு


தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களில் ஒருவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வாக்களிக்க வேண்டாம் என்று தெரிவித்த கருத்திற்கு எதிராக ஆணைக்குழுவில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

ரத்னஜீவன் ஹூல் என்ற நபருக்கு எதிராகவே இந்த முறைப்பாடு  செய்யப்பட்டிருந்தது.

No comments: