விசேட போக்குவரத்து (தீர்மானம்)

சிகிச்சைக்காக வருகை தரும் நோயாளர்களுக்காக  அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் போக்குவரத்து சேவையை வழங்குவதற்கு   போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தீர்மானித்துள்ளது.் 

 நோயாளர்கள் முகங்கொடுக்கும் போக்குவரத்து சிக்கல்களை கருத்திற்கொண்டு இத் தீர்மானம் மேற் கொள்ளப்பட்டுள்ளது.

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு நாடளாவிய ரீதியில் வருகை தரும் பயணிகளின் நலனை கருத்திற் கொண்டு மேற்படி நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.


No comments: