பேருந்து உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி


பேருந்து உரிமையாளர்களிடம் உள்ள வீதி அனுமதி பத்திரத்தினை சான்றாக வைத்து கடன் தொரகயினை பெற்றுக் கொள்ளும் திட்டம் மேற் கொள்ளப்பட்டுள்ளது.

போக்குவரத்து அதிகாரிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடை பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடைமுறை எதிர்வரும் தினங்களில் அமுல்படுத்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா அச்சம் நிலவிய காலப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துக்களின் திருத்தவேலைகளுக்காக வே இக் கடன் திட்டம் ஏற்படுத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது.

No comments: