தேர்தல் விதிமுறைகளை மீறினால் அழைக்கவும்


சுதந்திரமாக தேர்தலை நடத்துவதற்கு தடையாக உள்ள விடையங்கள் தொடர்பில் அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தொலை பேசி இலக்கங்கள் மற்றும் வட்ஸ்அப் இலக்கங்களை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் காலங்களில் நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்கு எதிரான செயற்பாடுகள் குறித்து இங்கு முறையடி முடியும்

011 288 6179, 011 288 6421,  011 288  6117,   (தொலைபேசி இலக்கங்கள்)

011 288 6551, 011 288 6552 (தொலைநகல் இலக்கம்)

மேலும் election commission of sri lanka என்ற முகநுால் ஊடாக தேர்தலை நடத்துவதற்கு எதிராக காணப்படும் செயற்பாடுகளை முறையிட முடியும்.

  மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் காணப்படும் தேசிய தேர்தல் முறைப்பாட்டு நிலையத்திலும் இது தொடர்பில் முறையட முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: