அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் அதிகரிக்கும் காசநோயாளர்கள்


(பொத்துவில் நிருபர்)
அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் காசநோயாளர்கள் தொடர்ச்சியாக அடையாளம், காணப்பட்டு வருவதாக பொத்துவில் சுகாதார வைத்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.

எனவே இது குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் யாருக்காவது 2 கிழமைக்கு மேற்பட்ட இருமல் மற்றும் இலேசான காய்ச்சல் , சளியுடன் இரத்தம் வருதல், அறிகுறிகள் இருக்குமாயின் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: