விவசாய திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு


வெட்டுக்கிளிகள் தொடர்பில் விவசாயிகள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

நாட்டில் சில இடங்களில் அவதானிக்கப்பட்டுள்ள வெட்டுக்கிளிகளை மேலும் வேறு இடங்களில் அவதானிக்கப்பட்டால் 1920 என்ற விசேட இலக்கத்திற்கு அறிவிக்குமாறு விவசாய திணைக்களம் கோரியுள்ளது.

இது தொடர்பில் கண்டறியப்பட்டால் உடடியாக செயற்படுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

No comments: