சுற்றுலாத்துறையின் முக்கிய அறிவிப்பு


இலங்கைக்குள் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் அனைவரும் சுற்றுலா அதிகார சபையினல் பதிவு செய்யப்பட்டுள்ள விடுதிகளில் மாத்திரம் தங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நடைமுறை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி தொடக்கம் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதுவரை 5000ம் வரையிலான சுற்றுலா விடுதிகள் சுற்றுலா அதிகாரசபையினல் பதிவு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments: