திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர்களும் விருப்பு இலக்கங்களும்


2020 பொதுத்தேர்தல் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் பிரதான கட்சிகளும் விருப்பு இலக்கங்களும்

04 தேர்தல் தொகுதிகள்

அம்பாறை
கல்முனை
சம்மாந்துறை
பொத்துவில்

முழு இலங்கையும் உள்ளடங்கிய வர்த்தமானி


அகில இலங்கை தமிழர் மகாசபை.

விருப்பு இலக்கம் வேட்பாளரின் பெயர்.

          01 இராசநாயகம் இராஜேஸ்வரன்.

          02 குணபதிப்பிள்ளை உதயரமணன்.

          03 குணபதிப்பிள்ளை விசயலெட்சுமி.

          04 குலசேகரம் கணேசமூர்த்தி.

          05 தியாகராசா ஞாணேந்திரம்.

          06 தர்மலிங்கம் கவிதன்.

          07 இராஜசிங்கம் சுவர்ணராஜ்.

          08 வயந்தராசப்பிள்ளை சந்திரசேகரன்.

          09 விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா)

          10 சீனித்தம்பி இராசமாணிக்கம்.


அகில இலங்கை தமிழ் காங்ரஸ் 


விருப்பு இலக்கம் வேட்பாளரின் பெயர்.

           01 கிருபைராசா அசோக்குமார்.

           02 குழந்தைவடிவேல் சூரியகுமார்.

           03 ஜேயமதி சந்திரகுமார்;.

           04 தங்கராசா பயாஸ்.

           05 தயாநிதி ரதன்.

           06 நாகேந்திரன் தர்மேந்திரன்.

           07 நேசராஜினி நிரஞ்சன்.

           08 புஸ்பராஜ் துசாநந்தன்.

           09 ராஜசிங்கம் பிரீஸ்லி.

          10 வினாயகமூர்த்தி கோகுலராஜ்.


சுயேட்சைக் குழு-25

விருப்பு இலக்கம் வேட்பாளரின் பெயர்.

          01 கந்தசாமி சாகித்தியன்.

          02 கேசகபோடி துவிஸ்கரன்.

          03 பரமசிவம் நவனிதன். 

          04 இரத்தினசிங்கம் துசானி.

          05 வில்சன் கமலராஜா கஸ்தூரிராஜ்

          06 சந்திரபோஸ் கஜானா.

          07 சந்திரசேகரம்  கிரிஸான்.

          08 சண்முகம் தங்கராசா.

          09 சசுபதி சுவிதாஸ்.

          10 சிவநேசன் டினோசன்.


ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி.

விருப்பு இலக்கம்

        01 கந்தசாமி சச்சிதானந்த சிவம்.

        02 கணபதிப்பிள்ளை பாலசுந்தரம்

        03 தங்கராசா புஸ்பராசா.

        04 தங்கராசா வரதராஜன்.

        05 திலகசூரிய ரூபபிரசாந்.

        06 துரையப்பா நவரெத்தினராஜா.

        07 முருகேசு தவயோகினி.

        08 வெள்ளைச்சாமி ரஜனி.

        09 சிவநேசன் யுகிதநேசன்.

        10 செல்லப்பா மகேந்திரராஜா.


தமிழ்த் தேசிய கூட்டமைப்பு

விருப்பு இலக்கம் வேட்பாளரின் பெயர்.

        01 அரசரெத்தினம் தமிழ்நேசன்.

        02 இராமகிருஸ்ணன் சயனொளிபவன்.

       03 கவிந்திரன் கேடீஸ்வரன்.

       04 தயாபரசிங்கம் பரணிதரன்.

       05 தவராசா கலையரசன்.

       06 தாமோதரம் பிரதீபன்.

       07 முருகப்பிள்ளை ரவிகரன்.

       08 சின்னையா ஜெயராணி.

       09 சினித்தம்பி சுந்தரலிங்கம்.

       10 செல்வராசா கணேசாநந்தம்.No comments: