திருகோணமலை தம்பலகாமம் ஆதிகோணஸ்வரர் உற்சவம் நிறுத்தப்பட்டது.


(திருமலை ரூபன்)

திருகோணமலை தம்பலகாமம் ஆதிகோணஸ்வரர்ஆலய வருடாந்த உற்சப திருவிழா இம்மாதம் 28 கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாக இருந்த நிலையில் ஆலய கங்கணமும் நிர்வாக சபையயும் ஒன்றுகூடி எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் நாட்டில் ஏற்பட்டுள்ள கெரோண வைரஸ் காரணமாக திருவிழா இவ்வருடம் செய்வதில்லை என்று தீர்மானம் எடுக்கப்பட்டு


சிறப்பு அபிஷேக பூசை மட்டுமே நடைபெறும் இம் முறை நடைபெறவுள்ள நிலையிர் அடுத்த வருடம் வருடாந்த உற்சவம் நடைபெறவுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்

No comments: