உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்


தற்போது நாட்டில் அதிகம் பேசப்படும் விடையமாக கடந்த 2011 உலகக்கிண்ண கிறிக்கட் தொடர் காணப்படுகின்றது.

இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான இறுதித் தொடரில் இந்திய அணி வெற்றிபெற்றது இதில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர்களான சங்கக்கார, மஹேலஜெயவர்த்தன, மலிங்கா உள்ளிட்டவர்கள் பங்கு பற்றியிருந்ததனர்.

இதனிடையில் 2011ல் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மஹிந்தானந்த அளுத்கமகே 2011 உலகக்கிண்ண தொடரில் இலங்கை அணி பணத்திற்காக  விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளமை அனைவரிடத்தலும் அதிர்ச்சிக்குள்ளாகும் விடையமாக காணப்பட்டிருந்தாலும்  குறித்த விடையம்  மக்கள் மத்தியில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக காணப்படுகின்றது.

இந் நிலையில் குறித்த விடைம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கும் படி  விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

No comments: