மத வழிபாடுகளை வீட்டில் மேற் கொள்ளுங்கள் - மகாநாயக்க தேரர்கள்


பொசன் பௌர்ணமி தினத்தன்று மத வழிபாடுகளை வீடுகளில் இருந்து மேற்கொள்ளுமாறு மகாநாயக்க தேரர்கள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சுகாதார அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் இதனை மக்கள் மேற் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

No comments: