நாளை விசேட கலந்துரையாடல்


நாளைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதது

No comments: