மீள திறக்கப்படுகின்றது திரையரங்குகள்


கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் மூடப்பட்டிருந்த அனைத்து திரையரங்குகளும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் எதிர்வரும் 27ம் திகதி அனைத்து திரையரங்குகளையும் திறப்பதற்கு கலாச்சார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


No comments: