பல்கலைக்கழகங்கள் மீள இயங்கும் திகதி தொடர்பில் தீர்மானம்


நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அச்சம் காரணமாக சுமார் 03 மாத காலமாக மூடப்பட்டு காணப்பட்டிருந்த  பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது.

பல்கலைக்கழகங்களை மூன்று கட்டங்களாக திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இறுதியாண்டு பரீட்சைக்காக மருத்துவபீடத்தினை மாத்திரம் எதிர்வரும் 15ம் திகதி திறப்பதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: