நாளை நெருப்பு சூரிய கிரகணம்


நாளை 21 நெருப்பு வலய சூரிய கிரகணம் தோன்றவுள்ளது இதனை இலங்கையில் ஒரு பகுதியளவான கிரகணத்தினை பார்வையிடலாம் என்று கொழும்பு பல்கலைக்கழக போதனாசிரியர் தெரிவித்துள்ளார்.

நாளை 9.45. தொடக்கம் 3.04 வரையில் கிரகணம் நீடிக்கும் அதேவேளை 10.20 அளவில் கொழும்பில் பார்க்க முடியும்  10.24 யாழ்பாணத்திலும் 10.34 மாத்தறையிலும் பார்வையிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக வெற்றுக்கண்ணால் பார்வையிட வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “


No comments: