வாகனங்களை உரிமையாளர்களிடம் கொடுக்க ஜனாதிபதி உத்தரவு


கொரோனா அச்சத்தின் போது பின்பற்றப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறிய குற்றத்தில் கைது செய்யப்பட்டவர்களது வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலதிக காவல்துறைமா அதிபருக்கு ஜனாதிபதி உத்தவிட்டுள்ளார்.


No comments: